Wednesday, 21 February 2007

டவுன் பஸ்

இந்த பஸ் கிராமத்திற்க்கும் போகும்,சந்து,பொந்து எல்லாம் இந்த பஸ்சுக்கு அத்துபடிங்க கலக்க போறது யாருமில்ல நம்ம பஸ்தான்!

நீங்க இந்த பஸ்சை வரவேற்க்கனும் இல்லேண்டா அழுதுருவேன்.

நம்ம பஸ்ஸிலே முதல் டிக்கட் எடுத்து பெருமைபடுத்திய தமிழ் மணத்திற்கு நன்றி.
நீங்கள் எல்லாம் ஏறி பயணம் செய்து விட்டு நாலு வார்த்தை சொல்லி புட்டு போகணும் (பின்னுட்டம்தான் பஸ்சுக்கு வசூலே)
என்ன வச்சு டமாஸ் கிமாஸ் செய்யபடாது ஹீம்
நன்றிங்கோ....